பிறந்தநாள் கொண்டாடி பார்த்ததில்லை அம்மாவும் அப்பாவும்.. விவரம் தெரிந்த வயதில் நான் அப்பாவிற்கு பிறந்த நாள் அன்று வாங்கி தந்த முதல் chocolate dairymilk.. அம்மாவிடம் பிறந்தநாள் chocolate கேட்கும் போதெல்லாம் அம்மா சொல்லும் வாசகம்.. "என் பிறந்தநாளுக்கு ஊரே chocolate தரும் டி.. நான் ஏன் தனியா தரணும்.." அம்மா பிறந்தநாள் ஜனவரி 26❤️ அப்பா பிறந்தநாள் ஆகஸ்ட் 15.. ❤️ சாக்லேட் பிடிக்காதவர்கள் ரொம்ப கம்மி! சாக்லேட் அப்படின்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? #collab செய்து உங்கள் எண்ணங்களை / நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். ஹேப்பி சாக்லேட் டே! #RenuWrites #chocolate #chocolateday #valentine2019 #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani