Nojoto: Largest Storytelling Platform

அனைத்தையும் இழந்த பிறகும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு

அனைத்தையும் இழந்த பிறகும்
மனதின் ஓரத்தில் ஒரு சிறு புன்னகை..
 நான் அனைத்தையும் பார்த்தவன் 
நிச்சயம் ஒரு நாள் மீள்வேன்..

©Cbr H
  #motavitona