Nojoto: Largest Storytelling Platform

நட்பு எப்போதுமே வித்தியாசமானது சில நேரங்களில் அழுத

நட்பு எப்போதுமே வித்தியாசமானது சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும் சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்

©Vikky
  #uskaintezaar #firendship