கண்களின் குறைகளால் ஊதா கடக்கின்றோம் வானின் முளுநீலம் முழுவதும் ரசிக்கிறோம்.. விரும்பியவரிடம் குறைகள் இருந்தும் மறக்கிறோம் விரும்பியே உன்னதமான காதல் தருகிறோம்.. கடுஞ்சொல் வேண்டாம்! காதலால் கலியுகம் வெல்வோம் வெறுப்பே வேண்டாம்! மகிழ்ந்து மகிழ்வித்து மாய்வோம்.. -மாதேஷ்❤️ #tamilquotes #love #belif