வேலை நிமித்தம் காரணமாக கடந்த நாட்களில்.. அவளை சந்திக்க முற்படவில்லை.. அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.. அவளைப்பற்றிய சிந்தனைக்கும் நேரம் இல்லை.. ஆனாலும்.. நான் சொல்லாமலே என் நிலை அறிந்து என் மீது துளி கோவம் இல்லாமல் காத்திருக்கும் அவளே.. என் காதல் கண்ணம்மா — % & #நட்பூக்கள்_மொழி #காதல்_கண்ணம்மாநீ #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி