Nojoto: Largest Storytelling Platform

சாலையோர விளக்குகள், வாகனங்களின் விளக்குகளால் நிராக

சாலையோர விளக்குகள்,
வாகனங்களின் விளக்குகளால்
நிராகரிக்கப்படுகின்றன... 
நடைபாதை விழிகளால் 
நன்றி கூறப்படுகின்றன..!
#Aging

©Arun vijay #Aging #முதுமை
சாலையோர விளக்குகள்,
வாகனங்களின் விளக்குகளால்
நிராகரிக்கப்படுகின்றன... 
நடைபாதை விழிகளால் 
நன்றி கூறப்படுகின்றன..!
#Aging

©Arun vijay #Aging #முதுமை
arunvijay7482

Arun vijay

New Creator