Nojoto: Largest Storytelling Platform

சிறிதும் குறையாது, புன்னகையை உதிர்க்கிறாய்... நீ வ

சிறிதும் குறையாது,
புன்னகையை உதிர்க்கிறாய்...
நீ வாடும் வரையில்!..
சிதறித்தான் போகிறேன்...
நீ ஒவ்வொரு முறை 
புதிதாய் மலருகையிலும்!!..

 #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani
சிறிதும் குறையாது,
புன்னகையை உதிர்க்கிறாய்...
நீ வாடும் வரையில்!..
சிதறித்தான் போகிறேன்...
நீ ஒவ்வொரு முறை 
புதிதாய் மலருகையிலும்!!..

 #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani