நீ இருப்பதில்லை இருப்பினும் உன்னை என் கண்கள் தேடாத நாட்கள் இல்லை! உன் வருகையையே எதிர்நோக்கி இன்றும் காத்திருக்கிறேன் நீ வருவாய் என! . . . . நிலா 🌑