Nojoto: Largest Storytelling Platform

White உடை நாகரிகம்...!! உடுத்தும் உடையில் மாற்றம்

White உடை நாகரிகம்...!!

உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. 
உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! 
ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. 
திருத்தம் இரண்டிலும் வேண்டும்! 
உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. 
இங்கு காந்தியோ... 
புத்தரோ... 
விவேகானந்தரோ... 
முருகப்பெருமானோ. .. 
மகான்
எனப்  போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #
White உடை நாகரிகம்...!!

உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. 
உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! 
ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. 
திருத்தம் இரண்டிலும் வேண்டும்! 
உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. 
இங்கு காந்தியோ... 
புத்தரோ... 
விவேகானந்தரோ... 
முருகப்பெருமானோ. .. 
மகான்
எனப்  போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #