White இங்கே காலத்திற்கு கட்டளையிடும் அதிகாரத்தை எத்தனை கோடி யுகங்கள் தவம் இருந்தாலும் பெற முடியாது என்று தெரிந்தும் அந்த அதிகாரத்தை பெற இங்கே அகங்காரத்தோடு பெரும் தவத்தை இயற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்... இதோ நீங்கள் அந்த உக்கிர தவத்தை இயற்றும் போதே ஊழிக் காலத்தின் பேரவையில் சிக்கி எவரும் கண்டறியா அந்த பெரும் மணல் திட்டின் ஆழத்தில் புதையுண்டு போவதை அதே காலம் எந்தவித அகங்காரமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து உங்கள் ஆன்மாவின் அமைதிக்காக இங்கே சலனமில்லாமல் பெரும் தவம் இயற்றி தன் பயணத்தை தொடர்கிறது... #இளையவேணிகிருஷ்ணா. நாள்:18/12/24/புதன்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #sad_qoute