உதாசீனப்படுத்திய உதடுகளில் இருந்து பாராட்டுக்களை பெறுவதுதான் பாரின் சாலச் சிறந்த வெற்றி!! எப்புள்ளியில் தோற்றோமோ அப்புள்ளியில் இருந்தே வெற்றியை பெற இயலும்.!! அத்தருணத்தை தோற்கடிக்க இயலவில்லை எனினும் அத்தருணத்தை ஜெயிக்க இயலும்.!! #vaazhkkaiOruVaanavil #vetri #RenuWrites