சமுதாயத்தின் நலன், தேசத்தின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பணத்திற்காக அல்லாமல் பொறுப்புடன் வாக்களியுங்கள்! உண்மையில் நீங்கள் தேசபக்தி உள்ளவர்கள் என்றால் தேசத்தின் நலனிற்காக வாக்களியுங்கள்!💥 ................................................................................................. Romba selfish ah yosikadheenga da! Naadu irundha dhaan makkal irukka mudium! So responsible ah vote pannunga! Summa panatha paathutu ellathayum marandhuradheenga!🤦