Nojoto: Largest Storytelling Platform

நீயும் நானும் சந்தித்த முதல் சந்திப்பு. நீ என்னிடம

நீயும் நானும் சந்தித்த முதல் சந்திப்பு. நீ என்னிடம் சொன்ன முதல் காதல். உன் காதலை ஏற்று கொள்ள நான் தவித்த போராட்டம். உனக்கும் எனக்குமான உரையாடல். சின்ன சின்ன ஊடல்கள். பெற்றவர்களின் நிராகரிப்பு. இன்னும் சொல்லி புரிய வைக்க என்ன இருக்கிறது இந்த காதலில்... #10வார்த்தைகள்காதல்கதை 

குறுங்கதை / மீநுண்கதை வடிவில், பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு குட்டிக் கதையை பதிவு செய்யுங்கள்.

#microtaletamil #tamil #yqkanmani #collab #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

deepadeepa1577

Deepa Deepa

New Creator