கதிரோன் களைப்போடு மேற்கே தலையை சாய்க்க வெண்முகில் தட்ட தட்ட கார்முகில் முட்ட முட்ட இடி போடும் சத்தம் இசை தென்றலாய் மழையே மழையே உன் வருகை நினைவூட்டுகிறது பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்தை சிலிர்புடனே #yqkanmani #yqbaba #மழை #collab #rain #chennai