வெறும் 30 நொடிகள் என் கைபேசித் திரையில் முதல் முறையாக அவன் முகத்தை கண்டேன் 300 கனவுகள் கொண்டேன் மீள நினைக்கிறேன் இருப்பினும் விரும்பி மூழ்கத் தொடங்கினேன் முப்பொழுதும் அவன் நினைவுகளில் #first time short video call Etho try panni irukean..epdi irukkunu sonna nalla irukkum....