என் அலைபேசியில் பதிந்து போன உனக்கும் எனக்குமான பிரிவின் கடைசி செய்தி வலிக்கவில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறது மனதில்.... #கடைசி_செய்தி #நட்பூக்கள்_மொழி #natt #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி