பள்ளி நினைவு முடியும் முன்பே... கண்ணீரோடு புதிய உறவுகளாய் இங்கு இணைந்தோம் ஆண், பெண் வேறுபாடின்றி 1st year batch களை கொண்டு தொடங்கியது நம் பயணம்.... எல்லையற்ற நினைவுகளை கொண்ட விடுதிகள் எல்லையில்லா பேச்சுகள், சிரிப்புகள் கொண்டு வகுப்பறை... வேலை செய்யதவரையும் செய்ய வைத்த Green house, A block , B block, C block Friends, brothers, sisters , enemy , bestiee என பல உறவுகளை கொண்டு ஓர் வருடம் கடந்தோம் ஆனால் இன்னும் சிலரின் பெயர்களை கூட அறியாதது எனோ! எட்டிய உயரத்தில் இருக்கும் கைக்கு எட்டாமல் இருக்கும் இரண்டாம் ஆண்டே!!! உனக்காக காத்து இருக்கிறோம். இப்படிக்கு 2019-2023 Batch....🤍🕊 #mother terasa collge of agriculture