புறத்தில் ஓடி அகத்தில் ஒளிந்தாயோ கள்ளியே புறத்தில் தேடினேன் உன்னை அகத்தில் வைத்துக்கொண்டு இந்த கண்ணாமூச்சி ஏனடி என் காதலியே அழகான காதல் கவிதைகள் எழுதறீங்களா? கண்ணாமூச்சி ஏனடா/ ஏனடி என்ற தலைப்பில் காதல் கவிதைகள் / குறுங்கதைகள் எழுதுங்க! #கண்ணாமூச்சிகாதல் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani