Nojoto: Largest Storytelling Platform

வெற்றி பெறுவதற்கு இரு வழிகளைத் தவிர வேறு வழிகள்

வெற்றி பெறுவதற்கு இரு 
வழிகளைத் தவிர வேறு வழிகள் 
இல்லை என்பதை அறிவாயாக!
1- பிரச்சனைக்கு தீர்வு உள்ளது.
 எனவே அதற்கான தீர்வை சிந்தித்து
 செயல்படுத்த வேண்டும்.
2-அப்பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்றால், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

©MOHAMED ASARUDHEEN A
  #victory