Nojoto: Largest Storytelling Platform

நிலவின் உஷ்ணத்தில் குளிர் காய்ந்து, அலைகளின் ராக

நிலவின்  உஷ்ணத்தில் குளிர் காய்ந்து, அலைகளின்  ராகத்தில் உன்னை மறந்து,
உன் பிரதிபலிப்பு தண்ணீரின் மேலே நடனமாடுவதை கண்டு,
காற்றின் நறுமணத்தை முகர்ந்து,
இயற்கையோடு சற்று நேரம் காதல் கொண்டிரு..... உன்னை மறந்து !!

©Prem Anand Nallathambi #alai #nilavu #kaadhal #marandhu