உங்களை உயிர்ப்போடு எது வைத்துக் கொண்டு இருக்கிறதோ அதை ஆனந்தமாக செய்யுங்கள்! அவ்வளவு தான் வாழ்க்கை! இதில் பெரிதாக குழப்பிக் கொள்ள ஒன்றுமே இல்லை! #காலை சிந்தனை ✨ #இளையவேணிகிருஷ்ணா. நாள் 25/10/24/வெள்ளிக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #chaandsifarish