முன்பெல்லாம்...சட்டென்று கண்களில் கசிந்த கடல்... ஏனோ,..இன்று நினைத்தால்கூட கசிவதில்லை!.. வற்றியது கண்ணீர் மட்டுமல்ல, கலங்கிய மனமும்தான்!!.. வாழ்த்துக்கள்!..இப்புவியில் வாழத் தேர்ச்சி பெற்றுவிட்டாய்!!... #yqbaba#yqdidi#yqkanmani#yqyourquotesandmine#kavikuyilkanmani