எவ்வளவு நேரம் தான் நான் உனை உரசி கொண்டே இருப்பது ஆடைகளை களைந்து உன் சக்தியெல்லாம் இழந்து வெற்று உடலாய் உனை சற்று சாய்த்து வைக்கிறேன் உன்னவனோடு உறவாடு காலையில் எனக்கு காட்சி கொடு அது போதும் 😜😜 I'm #sobored that I have started forgiving people, I read this tweet in the morning. Come up with something funny for this fun prompt. #musingtime #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba