அன்பிற்கினியவனே உன் ஆசை முகம் காண இங்கிருந்து நானிசைக்க ஈன்றவள் வந்து உடல் மெலிந்து ஊன் உண்ண மறந்தேனென்று என்னை ஏசிவிட ஐம்பொறிகளும் மறந்து ஒருமுறையேனும் உனைக்காண ஓசையின்றி அழைத்தேன் ஔடதமாய் வந்து எனைத் தேற்றாமல் ஃ போல் ஆயுதம் பிடிக்காதே. நாள் 1 #napowrimo தலைப்பு - அ முதல் ஃ வரை #napowrimo2021 #napowrimotamil21 #அமுதல்ஃவரை #collab #yqkanmani #tamilpoem #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani