பல நாள் பிடித்து காத்திருந்து பூத்த மலரை செடிக்கே விட்டு கொடுத்தேன் செடி மலர்ந்து உதிர்ந்து மண்ணுக்கு ஊண் உயிராகி மண்ணோடு சேர்ந்தது அத்தனை ஆசையும் மண்ணொடு மண்ணாகி மக்கி போகவே அவ்வளவே இந்த வாழ்க்கை..! Good morning Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳