பம்பரமாக சுழலும் கால சக்கரத்திலும் கிடைக்கும் சிறு துளி நேரத்தில் என்னுடனே செலவழிக்கும் அவளின் பாசம் தேடினும் கிடைத்திடா வரமே...! சிலரிடம் கிடைக்கும் அன்பும் பாசமும் எவ்வளவு நேரம் பேசினாலும் நேரம் பற்றாமல் தான் போகிறது OPEN FOR COLLAB✨ #ATfriendshipbgpic • A Challenge by Aesthetic Thoughts! ✨ 🤗 Let's connect on Insta. Link in BIO. 🤗