என் பார்வையில் பத்தாண்டுக்கு முன்பு -இந்த பலக்கட்டிடங்கள் இல்லை இங்கு பார்ப்பதுப்போல பசுமையான பலமரங்கள்,கிளைகள் அங்கு விண்ணைத்தொட்டிருந்த கோபுரங்களின்- போட்டிக்கு வீதிக்குவீதியாய் பலதொலைபேசிக்கோபுரங்களா? இல்லை பறவையின் உயிர்த்துளைக்க -இந்த பலதொலைப்பேசிக் கோபுரங்களா? **சுற்றிப்பறந்துவிட்டு பறவை அமரும் -மரங்கள்தான் இன்று சுவர் எழுப்பியக்கட்டிடங்களா? இல்லை** **சோற்றுக்கே இடம்- குறைக்கவந்த சோதனைச் சுவடுகளா?** விழித்துக்கொள் விதைக்கூட -நட இடமில்லையேன்று விளம்பரம்ச்செய்கிறது கட்டிடங்கள் இன்று //விழித்துக்கொள்// என்_தூலின்_பதிவு 20/05/2020 #changingworld_forget_memories #மாற்றம் சில நேரங்களில் சிலவற்றை மறைக்கப்படுகிறது #changes_fate #gravity quote #என்_தூலின்_பதிவு