அன்பு மகள்கள். அழகு பேரன்,பேத்திகள். வணக்கம் தோழமைகளே! நேத்து கொலாப் தலைப்பில் ரொம்ப சீரியசா நிறைய பேர் எழுதி இருந்தீங்க 🤔🙄 இன்னிக்கு கொஞ்சம் ஜாலியா - அடுத்த பத்து வருடத்தில் 2019 -2029 எப்படி இருக்கும்ன்னு எழுதுங்க! குறியீடு: #20192029tamil