உன் இதழ் தீண்டும் செவிமடல் சிலிர்ப்போடு என் இதயம் வரை ஊடுருவி மெய் மறக்க வைக்கிறது உன் மூச்சு காற்றின் வெப்பத்தோடு மீண்டும் வேண்டுமென்று "இரு உயிர்களின் காதல் உரையாடல்" இறுதி வரியாக கொண்டு கவியினை முடியுங்கள். #இரு_உயிர்களின_காதல் _உரையாடல் #சிந்தனை_துளிர்