இயற்கையான காற்றை கொடுக்கும் மரங்களுக்கு நம் தீபாவளி பரிசாக கொடுக்கும் மாசுக்கற்றை உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கும் எண்ணத்தை முதலில் எரிக்க விரும்புகிறேன்!!! வணக்கம் தோழமைகளே! காசு கரியாக்கறது தீபாவளிக்கு ரொம்ப பொருந்தும்! பட்டாசு கூட சேர்ந்து சில விஷயங்கள் எரிஞ்சி கருகி காணாம போகணும் அப்படின்னு நீங்க நினைக்கிற மூன்று விஷயங்களை பற்றி எழுதுங்க. குறியீடு: #பட்டாசு Deadline: 12am