Nojoto: Largest Storytelling Platform

சூரியன் தினமும் உதிப்பதால் உலகிற்கு ஒளி கிடைக்கிறத

சூரியன் தினமும் உதிப்பதால் உலகிற்கு ஒளி கிடைக்கிறது.
உனக்குள் உன் ஆன்மா விழித் தெழுந்தால் உன் வாழ்விலும் ஒளி வீசும் அதற்கு நீ செய்ய வேண்டியது உன் ஆன்மாவை விழித்தெழ செய்ய வேண்டும்.விழித்தெழு இளைஞனே, விழித்தெழு இளம்பெண்ணே. உறங்கியது போதும் உன் ஆன்மா அது விழித்தெழ வேண்டிய நேரம் வந்து விட்டது இனியும் காலத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் விரைவாக உன் ஆன்மாவை விழித்தெழ செய்.இல்லையென்றால் உன் வாழ்வில் சூழ்ந்திருக்கும் இருள் உன்னை விட்டு விலகாது. ஆதலால் இன்றே விழித்தெழு விரைவாக.

©Manavazhagan 👉 Click the link https://youtube.com/shorts/35Al5exctwY
#shorts #quotes #viral #facebooktamil #instagramtamil #shortsyoutube #latestnewstamil #newsupdatestamil #newstamil.
manavazhagan9709

Manavazhagan

New Creator

👉 Click the link https://youtube.com/shorts/35Al5exctwY #Shorts #Quotes #viral #facebooktamil #instagramtamil #shortsyoutube #latestnewstamil #newsupdatestamil #newstamil.

1,029 Views