என் கவிதைத் தென்றல் உனைக் கடக்கும்போதெல்லாம் மெய்சிலிர்த்து ரசித்துத்தான் உள்வாங்கி கொள்கிறாய் ஆனாலும் ஒன்றுமே இல்லாததுபோல் ஓர் ஒப்பனை செய்து கொள்கிறாய் வெளி வேடமாய்...!! Hello Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳