"அள்ளிக்கொடுத்தும் குறையாத அனைத்தும் கொடுத்தும் நிறையாத அன்பை யாசிப்பதை எப்பொழுது கைவிட்டேனோ அந்த நொடி முதல் தன்னிச்சையான எனது ஆன்மாவே மீச்சிறு பிரபஞ்சத்தை இயக்கும் ஆதி விசையானது" #tamilquotes #tamilpoem #arvinquotes #poetry