Nojoto: Largest Storytelling Platform

வடக்கிருந்து வீசுமாம் வாடை தெற்கிருந்து வீசுமாம் த

வடக்கிருந்து வீசுமாம் வாடை
தெற்கிருந்து வீசுமாம் தென்றல்
தென்னகத்தில் இருந்து வீசும்
குறும்புத்தென்றலே 
பொதிகை சாரலில் சங்கத்தமிழ்
மட்டுமல்ல என் அன்பு தங்கையே
உன் குறும்பு தமிழும் 
எல்லோரையும் குளிர்விக்க வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to Jenifer Chellam #yqkanmani #yqகண்மணி