வாழ்நாள் முழுதும் போராடி ஒரு நாள் கொண்டாடி அதில் மனம் மகிழ்ந்து மகிழ்ச்சி நெகிழ ஒரு நாள் வாழ்க்கை சிரிப்போடு மறு நாள் மீண்டும் போராட்டம் காணும் தமிழ் மக்களின் வாழ்வியலின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #தமிழ்புத்தாண்டு