வாழ்த்துக்கள் என் சகோதரிக்கு அழகான கவிதைகள் ஆழமான அன்பை விதைக்கும் வரிகள் வலிகொடா வலிதாங்கிய அழகிய வரிகள் நித்தம் படிக்கிறேன் உன் வாசகனாய் நீடுழி வாழ்க மகிழ்வுடனும் புன்னகையுடனும் இது கடவுள் வாழ்த்தல்ல அன்பு சாத்தானின் வாழ்த்து புன்னகைத்திரு எப்போதும் 😂 😂 😂 😂 😂 Dedicating a #testimonial to Shalini Louis #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar