இரகசிய இரசிகை நான் ஒவ்வொரு பொழுதிலும் புரியாத புதிராகவே புதியதாய் பூக்கிறான் ஒவ்வொரு நாளும் புதிதாய் புலப்படும் அவன் எழுத்துகளில்