எப்போதும் ஏமான்றே போகிறேன் முன்பெல்லாம் வஞ்சனையால் இப்போதெல்லாம் அன்பால் மொத்தத்தில் ஏமாற்றம் எனக்கு எப்போதும் இணக்கமானது தான் நான் ஏமாற எப்போதும் ஆயத்தமாகவே யுள்ளேன் #ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu