Nojoto: Largest Storytelling Platform

வெறும் 30 நொடிகள் என் கைபேசித் திரையில் முதல் முறை

வெறும் 30 நொடிகள்
என் கைபேசித் திரையில்
முதல் முறையாக அவன்
முகத்தை கண்டேன்
300 கனவுகள் கொண்டேன்
மீள நினைக்கிறேன் இருப்பினும்
விரும்பி மூழ்கத் தொடங்கினேன்
முப்பொழுதும் அவன் நினைவுகளில்
#first time short video call Etho try panni irukean..epdi irukkunu sonna nalla irukkum....
வெறும் 30 நொடிகள்
என் கைபேசித் திரையில்
முதல் முறையாக அவன்
முகத்தை கண்டேன்
300 கனவுகள் கொண்டேன்
மீள நினைக்கிறேன் இருப்பினும்
விரும்பி மூழ்கத் தொடங்கினேன்
முப்பொழுதும் அவன் நினைவுகளில்
#first time short video call Etho try panni irukean..epdi irukkunu sonna nalla irukkum....
brindasri5707

Brindasri

New Creator