மெதுவாய்... இருளெனும் சாயம் பூசும், ஓர் நடுசாம இரவது!... ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே, யாரோ உற்று நோக்குவது போன்றதோர் உணர்வு!... விழித்து பார்க்கையில், வானத்தில் அவன்,.. ஆம், அவனேதான்!.. இருளின் மேலே நிலவொளி(அவன்) படர... இவளை இன்னொரு நிலவென வானழைத்தான்!... #yqbaba#yqkanmani#kavikuyilkanmani