இணைக்கும் என்றெண்ணி உருவாக்கப்பட இணையா உறவுகளின் காப்பகம் ! வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.