உடலும் மனமும் ஒருங்கே இயங்கும் போது உயிரும் விதியும் உள்ளே நகைப்பதேன் ?! ஏழ்மையும் தாராளமும் ஏழையின் சொத்தானதேன் ? செல்வமும் செருக்கும் செல்வந்தனின் உடன்பிறப்பான தேன்?! இரவும் பகலும் இருமுறை இணையும் போது இறப்பும் பிறப்பும் விலகியே இருப்பதேன் !? #ironyoflife #opposites #factsoflife #natureteach #character