செய்கை !! கொஞ்சம் பேசாது, மௌனம் சாதித்து. கொஞ்சம் திரும்பாது, பின்னால் வெட்கித்து. கொஞ்சம் நெருங்காது, தூரம் என்றிட்டு. கொஞ்சம் கொஞ்சமாய், அருகே என்றிடுவது, காதல் செய்கையில், நெருங்கும் மொழியியல்... Oye