Nojoto: Largest Storytelling Platform

விலகியே இருந்த மனதுக்கு ஏமாற்றங்களும் வலிகளும் ப

விலகியே இருந்த
 மனதுக்கு
ஏமாற்றங்களும்
வலிகளும் 
பெரிய அளவில்
 பாதிப்பை
உண்டாக்காது 
எனினும் 
சிறிய  அளவில்
கூட  நெருஞ்சி
முள்ளாய்  குத்தி
 விட்டே நகர்கிறது
 காயத்தை
அதிகப்படுத்தி..... #kayam
#valigal
விலகியே இருந்த
 மனதுக்கு
ஏமாற்றங்களும்
வலிகளும் 
பெரிய அளவில்
 பாதிப்பை
உண்டாக்காது 
எனினும் 
சிறிய  அளவில்
கூட  நெருஞ்சி
முள்ளாய்  குத்தி
 விட்டே நகர்கிறது
 காயத்தை
அதிகப்படுத்தி..... #kayam
#valigal
deepadeepa1577

Deepa Deepa

New Creator