அருகில் இருக்கும் போது தடுமாறும் மனது விலகி செல்ல நினைக்கும் போது மட்டும் இறுக்கி அணைத்து கொள்ள ஏங்கி தவிக்கிறது அரூபமாய் மாறினாலும் உன் சம்மதத்தை எதிர்பார்க்க விடாமல் உன்னை அணைத்து கொள் என்று கட்டளையிட்டு கொண்டே இருக்கிறது உள்மனது....... Hellow romantic writer's Welcome back to roman nights 🥰😘 Collab on this couple bg and express your thoughts❤️😍 #wmz_romannights #wmz_embrace_my_soul