Nojoto: Largest Storytelling Platform

#சிந்தாந்தங்கள் முடியாது என்றால் முடியும் என்றும்

#சிந்தாந்தங்கள் 
முடியாது என்றால் முடியும் என்றும்,  இயலாது என்றால் இயலும் என்றும், 
முடக்கிய சங்கிலிகளை அறுத்தாலோ, இல்லை புதிய சங்கிலிகளை போட்டாலோ,  

காலம் காலமாய் வரும் கோட்பாடுகள் எதை நடக்காது என்றதோ அதை நடத்தி காண்பித்தால்,

அது தவறோ, சரியோ, 
புதிய சித்தாந்தங்கள் பிறக்கும்! #சித்தாந்தம் #ideology #சித்தாந்தங்கள்

leveenbose1143

Leveen bose

New Creator