ஒரே வீட்டில் உண்மையில்லா காதல் முகம் தெரியா நட்பு தேவையில்லை செயலி தேவையான செயலி இருந்தும் தேவையில்லாத செயலியே முதன்மை வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.