அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அண்ணல் நோக்கியதோ நோக்கியா அலைபேசியை! அவள் நோக்கியதோ அவல் உப்புமா ரெசிப்பியை! நான் நோக்கியதோ அவர்கள் இருவரை!!! #காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani