கலங்கிய நீரிலும் கொதிக்கும் நீரிலும் உன் முகம் தெரியாது. பின் மனம் எப்படிக் காண்பாய்? மனம் தெளிவாக இருப்பின் சிந்தனையும் முடிவுகளும் சரியாக இருக்கும். #turbid #confused #decisions #wrongdecisions