நேரம் பொன்னானது போனால் வராது....எல்லாம சரிதான் ஆனால் நேரத்தை வீணடிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் ஆடுங்கள் பாடுங்கள் வரையுங்கள் மகிழ்ச்சியாக செலவழியுங்கள் பாதி மன அழுத்தம் குறைந்துவிடும். மீதி காணாமல் போய்விடும்,YQ உடன் இணைந்துவிட்டால்! #Send time in recreational activities